யாழில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Dec 07, 2024 11:27 AM GMT
Report

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக யாழ் (Jaffna) மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ள நிலையில் தகுதியுடையவர்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பாக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் வீடுகளிற்கு அலுவலர்கள் வருகை தந்து அவர்களால் தரவுகள் சேகரிக்கப்படாத நபர்கள் மற்றும் தகவல் சேகரிக்கப்பட்டும், நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் தகவல்கள் பதிவேற்றப்படாத நபர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Aswesuma Allowance For Law Income Families Jaffna

அத்துடன் முதலாம் கட்டத்தில் அல்லது இரண்டாம் கட்டத்தில் ஆரம்ப விண்ணப்பம் கோரலின் போது நபர் ஓருவர் தாம் வசித்த கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாற்றலாகி தற்போது வேறு கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தற்போது வசிக்கும் தனது புதிய கிராம அலுவலர் பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் எண்ணீட்டு பணியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இடம்பெறும் என நலன்புரி நன்மைகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

மனக்குறைகளை சமர்ப்பித்தல்

நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்படாமை தொடர்பான மனக்குறைகளை, அதற்கான விண்ணப்பத்தினை தங்களது கிராம அலுவலர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்று டிசம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கிராம அலுவலர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது மனக்குறைகளை தெரிவித்துக்கொள்ள முடியும்.

யாழில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் | Aswesuma Allowance For Law Income Families Jaffna

இத்திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களை தமது பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை அலகினை தொடர்பு கொள்வதன் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் : அநுர அரசிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பயங்கரவாத தடைச்சட்டம் : அநுர அரசிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026