திருகோணமலையில் நடக்கும் அட்டூழியங்கள்: ஆதாரங்களை அடுக்கும் மூத்த ஊடகர்!
இலங்கையின் ஒரு முக்கிய மாவட்டமாக விளங்கக்கூடிய திருகோணமலையில் பல்லின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக திருகோணமலை என்பது தமிழ் பேசும் மக்கள் பரவலாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும்.
இந்த பகுதியில் மக்கள் இணைந்து வாழ்ந்தாலும், பரஸ்பரப் பிரச்சனைகள் அங்கு பல்வேறு நிலைகளில் உருவாகின்றன.
இது பல சந்தர்ப்பங்களில் சமூகத்தில் வலுவான பிரச்சினையாகவும் மாறி விடுகிறது. அதில் அரசியல் சிந்தனைகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தமிழர்களின் அவசியமான உரிமைகள் மற்றும் சிங்கள அரசாங்கத்தின் அணுகுமுறை மீதான அதிருப்தி இதில் அதிக தாக்கம் செலுத்துகிறது.
உதாரணமாக, அண்மையில் அரங்கேறிய புத்தர் சிலை விவகாரத்தைக் கூறலாம்.
இவ்வாறான சூழ்நிலைகளால் அங்குள்ள மக்கள் அமைதியாக ஒருங்கிணைந்து வாழ்வது என்பது ஒரு சவாலாக மாறியுள்ளது.
சமூகத்தின் இரு தலைமைப் பகுதிகளுக்கு இடையே உள்ள சர்ச்சைகள் மற்றும் அரசியல் அங்கீகாரம் ஆகியவற்றின் காரணமாக இவை தீவிரமடைந்தும் வருகின்றன.
அந்த வகையில், இது தொடர்பில் தெளிவாக வெளிப்படுத்துகிறது ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம்....................
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |