இராணுவ வீரர் மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

Sri Lanka Army Sri Lanka Police
By Kiruththikan Jun 11, 2022 09:16 AM GMT
Report

இராணுவ வீரர் மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது இரு வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கம்பளை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீதும் இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இராணுவ வீரர் மீது தாக்குதல்

இராணுவ வீரர் மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் | Attack On Army Soldier And Police Officer

பாரவூர்தி வண்டிக்கு எரிபொருளை நிரப்பிய பின்னர், சம்பந்தப்பட்ட நபர், வண்டியை வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, இரண்டு கலன்களில் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்துள்ளார்.

அப்போது கலன்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என இராணுவ வீரர் கூறியுள்ளதுடன் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் இராணுவ வீரரை தாக்கியுள்ளார்.

காவல்துறையினர் சந்தேக நபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளதுடன் காவல்துறை பாதுகாப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறை மீது தாக்குதல்

இராணுவ வீரர் மற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் | Attack On Army Soldier And Police Officer

இதனிடையே பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு எதிரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பிரதான நுழைவு கதவை உடைத்துக்கொண்டு அமைச்சுக்குள் செல்ல முயற்சித்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தரை தாக்கியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக நாராஹென்பிட்டியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025