ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி இல்லத்தின் மீது தாக்குதல்
Go Home Gota
Parliament of Sri Lanka
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது திங்கட்கிழமை(09)மாலை மாலை கல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது திங்கட்கிழமை மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது இந்த கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதமடைந்துள்ளது.
இச் சம்பவத்தையடுத்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 13 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்