குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!
Sri Lanka Police
Passport
Law and Order
By Shalini Balachandran
ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதுச் சம்பவம் நேற்று (26-06-2026) இடம்பெற்றுள்ளது.
குற்றவாளி ஒருவருக்குப் போலி கடவுச்சீட்டொன்றைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் கண்டியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்