அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்
kandy
acid attack
esala perahara
By Sumithiran
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த உற்சவத்தில் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறித்த உற்சவத்தில் பஸ்நாயக்க நிலமே பயணித்த வாகனம் மற்றும் மேலும் சில வாகனங்களை இலக்கு வைத்தே, இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அசிட் தாக்குதலினால் எவருக்கும், எந்தவித பாதிப்பும் கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை உற்சவத்திற்கு பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படாத பின்னணியில், அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி