இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல் (காணொளி)
Prithvi Shaw
Indian Cricket Team
Mumbai
By Sumithiran
மும்பையில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடந்த விருந்தின்போது இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுக்கும் அவரது ரசிகர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோதலின் போது பேஸ்பால் மட்டைகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பரை தாக்கி அவரிடம் இருந்து 50,000 இந்திய ரூபாயை கப்பம் கேட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி