கனடாவில் பிரதமர் ரூடோ மீது தாக்குதல்! தமிழர்களின் நட்புமுக அரசியல் வாழ்வு முடியுமா?
attack
canada
priminister
By Sumithiran
நியூஸிலாந்து ஒக்லாந்து புறநகர் வணிக வளாகத்தில் இலங்கையர் மேற்கொண்ட தாக்குதலையும் அதேபோன்று பிரிட்டனின் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்கும் செயற்பாட்டையும் ஒன்றிணைத்து அதனை ஒரு அரசியல் முதலீடாக மாற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்வது தெளிவாகத் தெரிகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைகிறது இன்றைய செய்தி வீச்சு