இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்: லட்சக்கணக்கில் கொள்ளை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Russia
By Shadhu Shanker Sep 11, 2023 01:04 PM GMT
Report

ஹபராதுவ, தல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்குள் ரஷ்ய பிரஜையொருவரைத் தாக்கி காயப்படுத்தி பணத்தை கொள்ளையடித்தனர் எனக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்யாவைச் சேர்ந்த நால்வரை கைதுசெய்வதற்கு ஹபராதுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், தாக்கப்பட்ட 39 வயதுடைய ரஷ்ய பிரஜை காயங்களுடன் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ரஷ்ய ரூபிளை இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொண்டிருந்த ரஷ்யப் பிரஜையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ரஷ்ய பிரஜைகள் நால்வரும் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்: லட்சக்கணக்கில் கொள்ளை | Attack On Russian Citizen In Sri Lanka

அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்தார் மகிந்தவின் சகா

அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்தார் மகிந்தவின் சகா

பண பரிமாற்றம்

இந்த தாக்குதல் சம்பவம் பண பரிமாற்றத்தின் போது முரண்பாடு வலுப்பெற்றதைத் தொடர்ந்தே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர், தன்னைத் தாக்கிய ரஷ்ய பிரஜைகள் தன்னிடமிருந்த 38 இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்தனர் என்று காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி: ஆர்ப்பாட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி: ஆர்ப்பாட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024