செங்கடலில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல்

Yemen Israel-Hamas War Gaza
By Jaso Aug 31, 2024 07:40 PM GMT
Report

செங்கடலில் மீண்டும் மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்திகள் அறிவித்துள்ளனர்.

ஹவுத்தி(houthi) இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ(Yahya Saree )கூறுகையில், "செங்கடலில் சென்றுகொண்டிருந்த க்ரோட்டன் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

 கப்பல் மீது தாக்குதல்

அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் "கடற்படை, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைப் படைகளால்" தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறினார்.

செங்கடலில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல் | Attacked Ship Again In Gulf Of Aden

லைபீரியா நாட்டு கொடியின் கீழ் பயணம் செய்த கப்பலே தாக்குதலுக்கு இலக்கானது.தாக்குதல் எப்பொழுது நடத்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம்

உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம்

செங்கடலுக்கு கிழக்கே 130 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பலுக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை இரண்டு ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் குழு தெரிவித்துள்ளது.

கப்பலில் சென்றோர் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.

எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல் | Attacked Ship Again In Gulf Of Aden

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல்களை குறிவைத்துள்ளனர்.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011