சட்டமா அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
colombo
dappula de livera
By S P Thas
சட்டமா அதிபர் டபுல்ல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரட்னவின் பணிகள் முடிவுக்கு வருகின்றன.
எதிர்வரும் 24ஆம் திகதியுடன் அவரின் பணிக்காலம் நிறைவுக்கு வருகிறது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட்ட உதவி சட்ட மா அதிபர் விக்கும் டீ ஆப்ரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சட்டமா அதிபர் லிவேராவுக்கு கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி பரிந்துரைக்கப்பட்டமையும் அதனை அவர் நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்