93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

Australia Wedding World Media
By Eunice Ruth Mar 10, 2024 04:43 PM GMT
Report

உலகின் பிரபல ஊடக நபரொருவர் தனது 93 ஆவது வயதில், 5 ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஐந்து கண்டங்களில் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள கீத் ரூபர்ட் முர்டாக் என்பவரே இவ்வாறாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஓய்வுபெற்ற விஞ்ஞானியான 67 வயதுடைய எலினா சுகோவாவை நேற்றைய தினம் நிச்சயம் செய்த நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். 

பிரபல ஊடக உரிமையாளர்

அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இங்கிலாந்தின் தி சன், அவுஸ்திரேலியாவின் தி டெய்லி மிரர் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராக கீத் ரூபர்ட் முர்டாக் திகழ்கிறார்.

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு | Australia Media Mogul Rupert Murdoch Fifth Wedding

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அத்துடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட ஐந்து கண்டங்களில் அவர் ஊடக சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ளார்.

கடந்த 1956 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த விமானப் பணிப் பெண்ணான பெட்ரீசியா பூகரை, கீத் ரூபர்ட் முர்டா முதல்முறை திருமணம் செய்து கொண்டார்.

இந்ந திருமணத்தை 1967 ஆம் ஆண்டில் நிறைவு செய்த அவர், அதே ஆண்டு அன்னா டோர்வ் எனும் செய்தி வாசிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கை

சில காலங்களின் பின்னர் அந்த உறவும் முறிந்த நிலையில், தன்னை விட 37 வயது குறைவான சீனாவை சேர்ந்த வென்டி டெங் எனும் இளம் பெண்ணை மூன்றாவது முறையாகவும் கீத் ரூபர்ட் முர்டாக் திருமணம் செய்தார்.

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு | Australia Media Mogul Rupert Murdoch Fifth Wedding

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

இந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான ஜெரி ஹோல் என்பவரை அவர் நான்காவதாக மணம் முடித்திருந்ததுடன், கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை விவகாரத்து செய்தார்.

அந்த உறவும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது நீண்ட நாள் தோழியான எலினா சுகோவாவை ஐந்தாவதாக திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக முர்டாக் அறிவித்துள்ளார்.

வரி பாக்கிகளை செலுத்தாவிட்டால் வங்கி கணக்குகள் பறிக்கப்படும் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வரி பாக்கிகளை செலுத்தாவிட்டால் வங்கி கணக்குகள் பறிக்கப்படும் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026