இக்கட்டான நேரத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கிய உதவி
Australia
Sri Lanka Navy
Sri Lanka Fuel Crisis
Sri Lanka Air Force
By Jaso
அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கிய உதவி
இலங்கை கடற்படைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 450 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளது.
கடற்படை நடவடிக்கைகளுக்கான நன்கொடையாக இந்த எரிபொருள் கையிருப்பு பெற்றதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.
விமானப்படை வெளியிட்ட தகவல்
இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா 27,000 லீற்றர் எரிபொருளை வழங்கியுள்ளது.
ஜெட் விமானங்களுக்காக எரிபொருள் இருப்பு வழங்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்