உயிர்த்த ஞாயிறு தாக்குல்: அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் வேண்டுகோள்

Sri Lanka Australia World Bomb Blast
By Shalini Balachandran Apr 17, 2024 09:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னும் நீதி கோரி காத்திருப்போருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவுஸ்திரேலிய (Australia) கத்தோலிக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த விடயமானது அவுஸ்திரேலிய கத்தோலிக்க செய்திச்சேவையொன்று வெளியிட்டுள்ள தகவலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த செய்திசேவை மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் 2019 ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்டது.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு!

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு!

குழந்தைகள் 

இதன்போது இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று விருந்தகங்களை குறிவைத்து ஒத்திசைக்கப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குல்: அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் வேண்டுகோள் | Australian Catholics Claim Over Easter Attack

இந்த சம்பவங்களில் 273 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் அவர்களில் 45 குழந்தைகள் மற்றும் அவுஸ்திரேலியர்கள் உட்பட 40 வெளிநாட்டவர்களோடு சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.

யாழில் உலா வரும் மடுமாதா! கொடுக்கப்பட்ட விசேட அனுமதி

யாழில் உலா வரும் மடுமாதா! கொடுக்கப்பட்ட விசேட அனுமதி

ஒற்றுமை

இந்நிலையில் அவுஸ்திரேலியர்கள் பலரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வருடாந்த நினைவுச் சேவையை நடத்தி வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குல்: அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் வேண்டுகோள் | Australian Catholics Claim Over Easter Attack

எனினும், இலங்கை அரசின் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் மற்றும் விசாரணைகள் எவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அல்லது பதில்களை இன்னும் பெற்று தரவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களால் அமைக்கப்பட்டு வரும் குழுவானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை மன்றத்தை ஆரம்பித்து சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்