தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்

Sri Lankan Tamils Australia
By Dharu May 17, 2026 01:20 AM GMT
Report

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு அவுஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடூர குற்றங்களை உலகம் நினைவுகூர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 3 இலட்சம் மக்கள் அடைக்கப்பட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகளுக்கும் பீரங்கித் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்று அவர் செனட் சபையில் குறிப்பிட்டார்.

மேலும், “தமிழர் இனப்படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டில் ஒரே நாளில் நடந்த சம்பவமல்ல. அது பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன், இன்றும் அதன் விளைவுகள் தொடர்கின்றன.

நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு

நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு

முள்ளிவாய்க்கால் படுகொலை 

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம் | Australian Senator Speaks Out For Tamils

இந்தப் படுகொலையின் போது சுமார் 169,769 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆயுத மோதலின் இறுதி மாதங்களில், தமிழர்களுக்கு எதிராக சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமலாக்கல்கள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களாலும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்