நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament
By Dharu May 17, 2026 01:07 AM GMT
Report

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சிக்குள் உள்கட்சி சர்ச்சை நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று, நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி, சமீபத்தில் தலைவரிடம் அதிகாரப்பூர்வ கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு கூடுதல் நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

வாய்ப்புகளை வழங்க வேண்டும்

“நீங்கள் தொடர்ந்து நீங்களே பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நீங்கள் மட்டும் பேசாதீர்கள்! எதிர்க்கட்சித் தலைமை ஒன்றிடம் நேரில் எச்சரித்த எம்.பி.க்கள் குழு | Group Of Mps Warned The Opposition Leadership

உங்களை மிக உயர்ந்த பதவிக்குக் கொண்டு செல்லும் திறன் எங்களிடம் உள்ளது,” என அந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், இந்த கோரிக்கைக்கு கட்சித் தலைவர் இதுவரை எந்த பதிலும் வழங்காமல் மௌனம் காத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கட்சியின் சில உறுப்பினர்கள் தலைமையையும் அதன் தற்போதைய செயற்பாடுகளையும் பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்சியின் எதிர்காலத்தை வலுப்படுத்த கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்தும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சியின் முக்கிய கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு நடைமுறைகள் தொடர்பில் அவசர மறுபரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் அதிகரித்து வரும் பதின்வயது கர்ப்பங்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் பதின்வயது கர்ப்பங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023