விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி! கர்ப்பிணித்தாய்க்கு ஏற்பட்ட நிலை

srilanka accident auto
By Vasanth Jan 14, 2021 03:23 PM GMT
Report

தெனியாய - கிரிவெல்தொல வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், முச்சக்கர வண்டி சாரதியும் கர்ப்பிணி தாயும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இவர்கள் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிவெல்தொல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி வந்த முச்சக்கர வண்டி, கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புதிதாக காப்பர்ட் இட்டு புனரமைக்கப்பட்ட இவ்வீதியால் வாகன சாரதிகள் மிகவும் வேகமாக பயணிப்பதாகவும் போக்குவரத்து போலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி