இங்கு வருவதை முடிந்தவரை தவிருங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Nuwara Eliya
Heavy Rain
SriLanka
To flood
By Chanakyan
நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு அடை மழை பெய்து வருகின்றது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையினால் வருகை தரும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முடிந்த வரையில் குறித்த நாட்களில் நுவரெலியாவிற்கு விஜயம் செய்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால், வீதிகளிலும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி,