தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் - மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
Corona
Fuel
SriLanka
Prople
Rohitha Abeygunawardhana
By Chanakyan
தேவையற்ற வாகன பயணங்களை தவிர்க்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardhana) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அமையும். அத்துடன் மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் நாம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
