படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள் (காணொளி)
களுத்துறை அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது.
ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள்
சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து அட்டுலுகம கிராமம் மட்டுமன்றி பல இடங்களில் இருந்து வருகை தந்த மக்களின் கண்ணீருடன் சிறுமி ஆயிஷாவின் இறுதிப் பயணம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
தொடர்புடைய செய்தி
படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இலங்கையை உலுக்கிய சிறுமியின் கொலை - சந்தேகநபர் தடுப்பு காவலில்
ஆயிஷா படுகொலை:அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வலியுறுத்தல்
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதிகோரும் மாபெரும் போராட்டம்!