இயற்கை முறையில் இதய நோய் வராமல் தடுப்பது எப்படி?
health
sri lanka
people
By Shalini
இயற்கை முறையில் இதய நோய் வராமல் தடுப்பதற்கு அரச மட்டைக் கசாயம் பெரிதும் உதவுகிறது என்கிறார் வைத்தியர் கௌதமன்.
இன்று இதய நோய் தொடர்பிலான ஒரு விழிப்புணர்வு எமது சமூகத்தில் ஏற்பட்டிருப்பதை காணலாம்.
இதற்கான காரணங்கள், மாறுபாடுகள், எவ்வாறான முதலுதவிகள் செய்ய வேண்டும்? எனப்பல தகவல்களுடன் வருகிறது இன்றைய ஆயுள்முழுவதும் ஆரோக்கியம் நிகழ்ச்சி,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்