பெண்களுக்கு அந்த மூன்று நாட்களில் ஏற்படக் கூடிய அதீத பிரச்சினை - வைத்தியர் கூறும் சிறந்த தீர்வு
health
sri lanka
people
By Shalini
பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிலக்குக் காலத்தில் அதிகளவில் ஏற்படக் கூடிய உதிரப்போக்குச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாதம் முழுவது மாத விலக்கு நிற்காமல் உதிரப் போக்கு அப்பப்போ ஏற்பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பர்த்தில் வெளியேறக் கூடிய உதிரப் போக்குச் சம்பந்தமான பிரச்சினைகளை போக்கக் கூடிய சிறந்த தீர்வாக மாதுளைப் பழத்தோல் கசாயத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் தெரிவித்துள்ளார்.
மாதுளைப் பழத்தோல் கசாயத்தினை எவ்வாறு தயாரித்துக் கொள்வது தொடர்பான முழுமையான விளக்கம் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்