நரம்பு சுருள் நோயினை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் நரம்பு சுருள் நீக்க கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
நரம்பு முடிச்சி, நரம்பு சுருள் நோய் என்பது ஆபத்தான ஒரு நோயாகும். இதை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினம்.
பச்சையாக இருக்க வேண்டிய நரம்புகள் பெரிதாக வீங்கி காலின் நிறமே மாறி, இரத்தம் வடிவதும், அதிலிருந்து நீர் வடிவதுமாக பல ஆபத்தை ஏற்படுத்தும்.
இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை Dr. K.Gowthaman அவர்கள் விளக்குகின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி