கஷ்டப்பட்டு உண்கிறீர்களா? பசி எடுப்பதற்கு இதைச் செய்யுங்க!
health
people
doctor
By Vanan
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை வாழ்க்கைக் காலத்தில் பெரும் பசியின்மையினால் அவதிப்படுகின்ற போது பசி எடுப்பதற்கான கசாயத்தினை நாங்களே தயாரித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கெளதமன் கூறுகின்றார்.
இந்தக் கசாயத்தினால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன, இது எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முழுமையான விளக்கத்தை கூறுகின்றார்.
இதனை தயாரிப்பது எப்படி? செயன்முறை விளக்கம் இதோ,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்