மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு

Bandaranaike International Airport Sri Lanka Flight Russia
By Jaso Nov 06, 2024 10:59 AM GMT
Report

இலங்கைக்கு(sri lanka) நேரடி பருவகால விமானசேவையை அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

 ரஷ்யாவின்(russia) வெனிகோவில் இருந்து இன்று(06) காலை 10.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மகத்தான வரவேற்பு

இந்த விமானத்தை நீர் வணக்கம் செலுத்தி வரவேற்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வருகை தந்த முதல் விமானத்தில்332 பயணிகள் மற்றும் 10 பிற பணியாளர்கள் இருந்தனர்.

மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு | Azur Air Resumes Seasonal Flight Operations

ஐந்து நகரங்களில் இருந்து சேவை

ஒவ்வொரு வாரமும் இன்று (11/06) முதல் ரஷ்யாவின் 05 முக்கிய நகரங்களான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், க்ரோசன்ஸ்கோ, சோச்சி, டோல்மாச்சேவோ மற்றும் நோவிஸ்பிஸ்க் ஆகிய இடங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக Azure Air இன் இலங்கை முகாமையாளர் மௌரிஸ் டி சில்வா தெரிவித்தார்.

மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு | Azur Air Resumes Seasonal Flight Operations

மேலும், இந்த Azure Airவிமானங்கள் கட்டுநாயக்காவிலிருந்து ரஷ்யாவில் உள்ள அந்த இடங்களை அடைய 09.00 மணி நேரம் ஆகும்.அத்துடன் இந்த விமானங்கள் ஏப்ரல் 30, 2025 வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேவையை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாணய பரிமாற்ற சேவையில் ஏற்படும் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாணய பரிமாற்ற சேவையில் ஏற்படும் மாற்றம்

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் அநுர அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் அநுர அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026