ஈரான் மீது பறந்து ஒத்திகை பார்த்த அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள்

Benjamin Netanyahu Donald Trump United States of America Indian Peace Keeping Force Iran-Israel Cold War
By Niraj David Apr 12, 2025 12:17 AM GMT
Report

என்ன நடக்கின்றது என்று உணர்ந்துகொள்வதற்கு முன்னர் ஈரானின் நிலக்கீழ் தளங்கள் தாக்கப்பட்டுவிடவேண்டும்...  ஈரான் சுதாரித்து எழுவதற்கு முன்னதாக, அந்தத் தளங்கள் அத்தனையும் தாக்கி அழிக்கப்பட்டுவிடவேண்டும்.

அமெரிக்காவினால் அது முடியுமா என்பதுதான்- இன்றிருக்கின்ற மிகப் பிரதானமான கேள்வி.

பலஸ்டிக், ஹைபர்சோனிக், குரூஸ் ஏவுகணைகளைக் கொண்ட 'இமாம் அலி' மற்றும் 'பக்ரதான்' போன்ற தளங்கள், அணுசெறிவூட்டும் தளங்கள், அணுவாயுதங்கள் போன்ற பல இரகசிய ஆயுதங்களை சேமித்துவைக்கக்கூடிய தளங்கள், இராணுவக் கட்டளை மையங்கள் என்று- நிலத்துக் கீழே ஒரு பலமான இராஜ்யத்தையே அமைத்து பேணி வருகின்றது ஈரான்.

அதுவும் நிலத்துக்குக் கீழே பல மீற்றர் ஆழத்தில் இதுபோன்ற நூறுக்கும் அதிகமான தளங்களை அமைத்து அந்தத் தளங்கள் பேணப்பட்டு வருகின்றன.

இவை அத்தனையையும் தாக்கி அழிக்கும் வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கின்றதா?

ஈரானின் நிலக்கீழ் தளங்களை ஊடுருவித் தாக்கி அழிக்க அமெரிக்கப் படையினரால் முடியுமா?

'முடியும்' என்று கூறுகின்றார்கள் அமெரிக்க போரியல் வல்லுனர்கள்.

போரியல் வல்லுனர்கள் கூறுகின்ற சில இராணுவ விவகாரங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

மீண்டும் பழிக்கு பழி - அமெரிக்கா மீதான சீனாவின் அடுத்த பாய்ச்சல்..!

மீண்டும் பழிக்கு பழி - அமெரிக்கா மீதான சீனாவின் அடுத்த பாய்ச்சல்..!

ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

 

ட்ரம்பின் வரி விவகாரத்தில் முன்னேற்றம் கண்ட அநுர அரசாங்கம்!

ட்ரம்பின் வரி விவகாரத்தில் முன்னேற்றம் கண்ட அநுர அரசாங்கம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026