பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

Astrology Money Baba Vanga
By Shalini Balachandran Dec 20, 2025 12:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

உலக நிகழ்வுகள் பற்றி பாபா வாங்காவின் கணிப்புகள் போலவே குறிப்பிட்ட ராசிகளின் எதிர்காலம் பற்றிய அவரது கணிப்புகளும் மிகவும் பிரபலமானவை.

இந்தநிலையில், அவரது கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய வருடத்தில் மிகவும் அதிர்டசாலிகளாக மாறப்போகின்றனர்.

அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்

தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்

மேஷம்
  1. கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகம் மேஷ ராசியை ஆள்கின்றார்.
  2. மேலும் இந்த நெருப்பு ராசியின் கீழ் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் வரக்கூடிய நேர்மறையான மாற்றங்களை வரவேற்க எப்போதும் தயராக இருப்பார்கள்.
  3. துணிச்சலும் மன உறுதியும் ஒரு மேஷ ராசிக்காரரிடம் இருக்கும் இரண்டு வலிமையான குணங்களாகும்.
  4. இந்த குணங்கள் அவர்களை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே விரும்பிய இலக்குகளை அடையவும் நன்மைகளைப் பெறவும் உதவும்.
  5. நல்ல முதலீட்டுத் தேர்வுகளை மேற்கொள்வது அடிக்கடி வேலைகளை மாற்றுவது மற்றும் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது போன்றவற்றின் மூலம் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
  6. அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிறைக்கும்.
ரிஷபம்
  1. அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள்.
  2. அவர்களின் நிதானமான குணம் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றார்கள்.
  3. அவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் அவர்களின் ஆளும் கிரகம் எதிர்காலத்திற்காக விவேகமான முதலீடுகளைச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது மற்றும் அவர்களுக்கு வெற்றியைத் தருகின்றது.
  4. சமூகத்தில் தங்களின் நற்பெயரை உயர்த்துவதற்கும் கடின உழைப்பிற்கான பலன்களை அறுவடை செய்வதற்கும் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் ஒருபோதும் தவற விடமாட்டார்கள்.
  5. அவர்களின் மன உறுதியும், அதிர்ஷ்டமும் அவர்களுக்கு ராஜ வாழ்க்கையை அளிக்கின்றது.
மிதுனம்
  1. கிரகங்களின் இளவரசரான புதன் கிரகத்தால் மிதுன ராசிக்காரர்கள் ஆளப்படுகின்றார்கள்.
  2. அத்தோடு அவர்கள் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
  3. அவர்களின் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே பெரிய வெற்றிகளை அடைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
  4. தங்களுக்கு மிகவும் முக்கியமானது எது என்பதில் அவர்கள்மிகவும் தெளிவானவர்களாக இருப்பார்கள்.
  5. அவர்களின் மிகப்பெரிய பலமே அவர்களுடைய பேச்சாற்றலும் விரைவான புத்திசாலித்தனமும்தான்.
  6. அவர்களின் நெகிழ்வுத்தன்மையும் வெளிப்படையான அணுகுமுறையும் வாய்ப்புகளை அவர்களை நோக்கி ஈர்க்கின்றது.
  7. அதனால் அவர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
சிம்மம்
  1. சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  2. சிம்ம ராசிக்காரர்கள் ஒரு தொழிலாளியாக சாதிப்பதை விட வெற்றிகரமான முதலாளியாக இருப்பார்கள்.
  3. அவர்கள் தங்களின் தைரியத்தாலும் திறமையாலும் மிகப்பெரிய நிறுவனங்களை உருவாக்கக் கூடியவர்கள்.
  4. அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணைஆய்க இருக்கும்.
  5. அத்தோடு அவர்களை தேடிவரும் நல்ல வாய்ப்புகளின் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடையலாம்.
  6. அவர்கள் சிறந்த தலைவராகவோ அல்லது முதலாளியாகவோ சமூகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள்.

அடுத்து வரும் 40 நாட்களுக்கு பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்!

அடுத்து வரும் 40 நாட்களுக்கு பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்!

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020