2025 அழிவுகளின் தொடக்கமா? பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு!

Baba Vanga World
By Raghav Feb 02, 2025 10:45 AM GMT
Report

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.

ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளதுடன் இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

அதே போல இந்த 2025 ஆண்டும் பல விடயங்கள் நடக்க இருப்பதாக கணித்துள்ளார். இது உலக நடப்பிற்கு மிகவும் அவசியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

பாபா வங்கா 

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

2025 அழிவுகளின் தொடக்கமா? பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு! | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். 

உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்!

உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்!

வேற்று கிரக வாசி

2043 ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும். இதில் முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள்.

2025 அழிவுகளின் தொடக்கமா? பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு! | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த 2025 ம் ஆண்டு உலக மக்கள் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பில் இருப்பார்கள் எனவும் இவர் கணித்துள்ளார்.

இதனால் வேற்று கிரக வாசிகளுக்கு மனிதர்கள் அடிமையாகவும் நேரிடலாம். இது உலக ஆபத்தை ஏற்படுத்த பல வாய்ப்புக்கள் உள்ளது. 

2076 ம் ஆண்டளவில் தற்போது இருக்கும் ஆட்சி மாறி கம்யூனிஸ்முகள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

5070 அம் ஆண்டில் உலகம் பல இயற்கை அழிவை சந்திக்கும். இதற்கு காரணம் மனித நடவெடிக்கைகள் தான். இது போன்ற கணிப்புக்கள் பாபா வங்காவின் 2025 முக்கிய கணிப்புக்களாக வைரலாகி வருகின்றன.

ட்ரம்ப்பின் அதிரடி வேட்டை : ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வழி தாக்குதல்

ட்ரம்ப்பின் அதிரடி வேட்டை : ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வழி தாக்குதல்

போர் நிறுத்தத்திலும் அடங்காத ஹிஸ்புல்லா : அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்!

போர் நிறுத்தத்திலும் அடங்காத ஹிஸ்புல்லா : அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026