ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம்

Department of Prisons Sri Lanka Udaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero
By Jaso Oct 14, 2026 10:20 AM GMT
Report

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது,கலகொட அத்தே ஞானசார தேரர் கட்டாயப்படுத்தி சிறை உடை அணிய வைக்கப்பட்டார் என்ற முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை சிறைச்சாலை திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.

கொழும்பில் ஒக்டோபர் 12 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதய கம்மன்பில, ஞானசார தேரர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், தேரர் கட்டாயப்படுத்தி சிறை உடை அணிய வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

சிறைச்சாலை விதிமுறைகளுக்கு ஏற்பவே செயற்பாடு

 இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லேத்தன, இச்சம்பவம் தொடர்பான எந்தப் புகாரும் சிறைச்சாலைத் திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெறவில்லை என்று கூறினார்.

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம் | Prisons Department Denies Gammanpila S Allegations

அத்தகைய சம்பவம் எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறிய அவர், சிறைச்சாலை அதிகாரிகள் நிறுவப்பட்ட சிறைச்சாலை விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தினார்.

"இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எங்களுக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. அத்தகைய சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியாது. சிறைச்சாலை விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுவதால், அத்தகைய நிகழ்வு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை," என்று அவர் தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு விடுதலை கோரி நடந்த ஊர்வலத்தில் பங்குகொண்ட நபர் மீது தாக்குதல்

ஞானசார தேரருக்கு விடுதலை கோரி நடந்த ஊர்வலத்தில் பங்குகொண்ட நபர் மீது தாக்குதல்

சிறைச்சாலை ஆணையாளர் குழுவின் உறுப்பினராக நியமனம்  

இதற்கிடையில், சிறையில் உள்ள மதத் தலைவர்களுக்கான சிறை உடை விதிமுறைகளை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு குறித்து கருத்துத் தெரிவித்த பல்லேத்தன, சிறைச்சாலை ஆணையாளர் கஜநாயக்க அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம் | Prisons Department Denies Gammanpila S Allegations

இவ்விவகாரம் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அக்குழு இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ சமர்ப்பிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிறைச்சாலைச் சட்டங்களின் கீழ் உள்ள நடைமுறைகளில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்ய முடியாது என்பதைக் குறிப்பிட்ட பல்லேத்தன, அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சிறைச்சாலைத் திணைக்களம் செயல்படும் என்று மேலும் தெரிவித்தார். 

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, பரிஸ், France

23 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, London, United Kingdom, Bristol, United Kingdom

25 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026