ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர்

Rohit Sharma Virat Kohli Babar Azam Shubman Gill International Cricket Council
By Shadhu Shanker Aug 14, 2024 06:57 PM GMT
Report

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி (ICC) வெளியிட்டுள்ளது.

அதில் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்(Babar Azam) முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா(Rohit Sharma) 2-வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து செல்லவுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே

இங்கிலாந்து செல்லவுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெப்ரி வென்டர்சே

துடுப்பாட்ட வீரர்கள்

இந்திய வீரர் சுப்மன் கில்(Shunman Gill) 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர். 4வது இடத்தில் அயர்லாந்து வீரர் ஹெரி டெக்கடரும் உள்ளார்.

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர் | Babar Azam Retains Top In Icc Odi Batting Rankings

6வது இடத்தில் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சேலும், 7வது இடத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர்(Dawid Warner) உள்ளார்.

8வது இடத்தில் இலங்கை(Srilanka) வீரர் பெதும் நிஸ்ஸங்கவும்(Pathum Nissanka) 9வது இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலானும், 10வது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் ரேசி வென்டர்டசனும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

பந்துவீச்சாளர்கள்

ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர் | Babar Azam Retains Top In Icc Odi Batting Rankings

இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளதுடன் பும்ரா 8வது இடத்தில் உள்ளார்.

சகலத்துறைவீரர்

ஒருநாள் போட்டிக்கான சகலத்துறைவீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார்.

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர் | Babar Azam Retains Top In Icc Odi Batting Rankings

முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இந்திய வீரர் ஜடேஜா 16வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி