போதைப்பொருளுக்கு அடிமையானவரின் மூர்க்கச்செயல் - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
Sri Lanka Police
Attempted Murder
By Dharu
கொழும்பு-கிராண்ட்பாஸ் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவமானது இன்று(25) கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
விசாரணை

மேலும், சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் உயிரிழந்த குழந்தையின் மாமா எனவும் காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி