தாயின் அரவணைப்பிற்காக ஏங்கும் குரங்கு குட்டி : வைரலாகும் காணொளி
ஜப்பான் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பு தேடும் குரங்கு குட்டியின் காணொளி இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழவைத்துள்ளது.
பிறந்து சில தினங்களில் தாய் குரங்கு, குட்டியை கைவிட்டுச் சென்ற நிலையில், துணைக்காக குரங்கு பொம்மையை குரங்கு குட்டி PUNCH-இடம் பூங்கா ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.
அனைவரையும் நெகிழவைத்துள்ள குரங்கு குட்டியின் செயல்
இந்த குரங்கு குட்டி கடந்த ஜனவரியில் குரங்கு கூட்டத்தில் சேர்த்து விடப்பட்ட போதிலும், செல்லும் இடமெல்லாம் குரங்கு பொம்மையை விடாமல் எடுத்துச் செல்கிறது. குரங்கு குட்டியின் இந்த செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
More information about Punch, the baby monkey at Ichikawa Zoo in Japan.
— Volcaholic 🌋 (@volcaholic1) February 14, 2026
He was abandoned by his mother shortly after birth and has been hand‑raised by zookeepers.
They gave him a plush orangutan toy, which he carries everywhere, hugging it while he sleeps, using it for… pic.twitter.com/qn1fO7Wu1n
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |