வீடொன்றின் பின்னால் இருந்து குழந்தையின் உடல் மீட்பு
Sri Lanka Police Investigation
Crime
Arrest
By Sumithiran
பசறை, பல்லகெட்டுவ, கலபிடகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் இருந்து ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லகெட்டுவ காவல் அதிகாரிகள் குழு வீட்டின் பின்னால் இருந்து குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.
நான்கு குழந்தைகளின் தாயார் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கலபெட்டகந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நான்கு குழந்தைகளின் தாயார் கைது செய்யப்பட்டு இன்று (24) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி