வாக்குச்சீட்டை அச்சிட முடியாது -கைவிரித்தது அரச அச்சகம்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Sumithiran
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டைஅச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் நானூற்று அறுபத்தொரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு

நாளை நடைபெறும் அரசியல் கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா இன்று குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி