10 மாதங்களின் பின் மீண்டும் திறக்கப்படுகின்றது விமான நிலையங்கள்! வெளிவந்தது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

Corona Virus Bandaranaike International Airport
By Vasanth Jan 06, 2021 02:48 AM GMT
Report

சுகாதார வழிகாட்டுதல்களின் படி, இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக உத்தியோகப்பூர்வமாக முழுவதும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு வணிக விமானங்களுக்காக திறக்கப்படுகின்றன.

ஜனவரி 23 ஆம் திகதிக்குப் பிறகு வணிக விமானங்களுக்காக படிப்படியாக திறக்கபப்பட்டு மார்ச் மாதம் முழுவதும் திறக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று (05) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் கூட்டத்தில் அமைச்சர் இதனை விளக்கினார். விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

மார்ச் 19 அன்று விமான நிலையம் மூடப்பட்டது. அதன் பின்னர் 10 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. சுற்றுலாத் துறையை மீண்டும் தொடங்க கடந்த ஜூன் முதல் பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்து வருகிறோம். ஜனவரி 23 ஆம் திகதிக்குப் பின் விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது அடையாளம் காணப்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் தயாராக இருப்போம் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026