கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பகுதி மூடப்பட்டது!
corona
sri lanka
bandaranayake international airport
By Shalini
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் செல்கை முனையங்கள் மூடப்பட்டுள்ளன.
இன்று (25) முதல் மீள அறிவிக்கும் வரை குறித்த பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
இலங்கையில் புத்தாண்டுக்குப்பின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் செல்கை முனையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்