நாட்டு மக்களுக்கு தொடரும் சோகம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் (காணொளி)
By Chanakyan
அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்