பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர் வைத்தியசாலையில் அனுமதி
Cricket
Bangladesh Cricket Team
By Laksi
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தலையில் பந்து தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாஹுர் அஹமது சவுத்ரி மைதானத்தில் வலைப்பயிற்சிகளின் போது அவர் பந்து வீசுவதற்காக ஓடிக்கொண்டிருந்த வேளை துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு வீரர் அடித்த பந்தே இவரை தாக்கியுள்ளது.
தலையில் பந்து தாக்கியதால்
இதன் போது முஸ்தபிசுர் ரஹ்மானின் தலையின் இடதுபக்கத்தில் பந்துபட்டதாகவும் அவர் உடனடியாக நிலத்தில் விழுந்தார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்