நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

Sheikh Hasina Narendra Modi India Bangladesh World
By Thulsi Aug 06, 2024 03:49 AM GMT
Report

பதவி விலகல் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹேக் ஹசீனா (Sheikh Hasina) மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டார் என அவரது மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், பங்களாதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று பங்களாதேஷ் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

இந்தியாவில் தஞ்சம்

இந்நிலையில், பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி (nerendra modi) இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல் | Bangladesh Students Protest Prime Minister Resign

இதற்கு முன்னதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi ) ஜெய்சங்கரை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பின் போது பங்களாதேஷ் நிலவரம், ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் தீக்கிரையாக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீடு: தொடரும் வன்முறைகள்

பங்களாதேஷில் தீக்கிரையாக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் வீடு: தொடரும் வன்முறைகள்

பங்களாதேஷில் வன்முறை

பங்களாதேஷில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தினுள் சென்று புகைப்படம் எடுத்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011