தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாநாடு

Batticaloa Eastern Provincial Council Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Sri Lanka Banks
By Sathangani Jun 27, 2024 09:38 AM GMT
Report

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரைகள் பல்வேறு பிரதேசங்களிலும் ஆரம்பித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஏற்பாட்டில் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இன்று (27.06.2024) மாலை 6 மணி முதல் மட்டக்களப்பில் உள்ள கோல்டன் ரிவர் ஹோட்டலில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரித்த கேணல் ஹரிஹரன்

ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரித்த கேணல் ஹரிஹரன்

நிதித்துறை நிறுவனங்கள்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அமைந்துள்ள வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களினை இணைத்து குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாநாடு | Bank Financial Institutions Conference Batticaloa

“வங்கி மற்றும் நிதித்துறைப் பங்குதாரர்களின் மாநாடு, ஒரு தெளிவான நிதி சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கி“ எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

பொது இடத்தில் பெண்மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி : வேடிக்கை பார்த்த பலர்

பொது இடத்தில் பெண்மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி : வேடிக்கை பார்த்த பலர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021