பசிலுக்கும் இந்திய அமைச்சருக்குமிடையில் திடீர் தொலைபேசி உரையாடல்
india
sri lanka
basil rajapaksha
s. jeyasankar
By Shalini
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி உரையாடல் நேற்று (10) இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் பதிவிட்டுள்ளார்.