அடித்தாடுவதா ஆட்டமிழப்பதா ரணிலே தீர்மானிக்கட்டும் : பசில் ராஜபக்ச

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Shalini Balachandran May 26, 2024 11:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe)  தெரிவித்து விட்டேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 ஆம் திகதிக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது எனவும் அதிபர் மற்றும் பசில் ராஜபக்சவுக்கிடையில் இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க விடுத்துள்ள அறிவிப்பு மொட்டுக் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மொட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்சவைச் சென்று சந்தித்து இது தொடர்பில் வினவியுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமென்றால் எங்களுக்கும் சொல்லி விடுங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

ரணிலின் வடக்கு விஜயம் : புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்

ரணிலின் வடக்கு விஜயம் : புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்

அதிபர் தேர்தல் 

இதனடிப்படையில், இதற்கு பசில் ராஜபக்ச பதிலளிக்கையில், "எனக்கு அது பற்றி தெரியாது அத்தோடு சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம்.

அடித்தாடுவதா ஆட்டமிழப்பதா ரணிலே தீர்மானிக்கட்டும் : பசில் ராஜபக்ச | Basil Comment On Ranil In The Election

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு ஆட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன் அத்தோடு இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அதிபரிடம் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிபர் தேர்தலில் ரணிலின் நிலைப்பாடை அறிவிக்கும் ஹரின்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிபர் தேர்தலில் ரணிலின் நிலைப்பாடை அறிவிக்கும் ஹரின்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025