மகிந்தவை பதவி விலக அழுத்துவது பசிலா? மோடியுடன் உயர்மட்ட பேச்சு
india
basil
mahinda
modi
pm
By Vanan
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவொருபுறமிருக்க, இதன் பின்னணியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் பின்னணி பற்றிய விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி