7 நாடுகளின் பிரதிநிதிகளுடன் பஸில் நடத்திய முக்கிய சந்திப்பு
sri lanka
meeting
basil rajapaksha
By Shalini
இலங்கைக்காக வெளிநாட்டுத்தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் என முக்கிய 7 பேருடன் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜேர்மன் தூதர்
இலங்கைக்கான ரஷ்ய தூதர்
இலங்கைக்கான சீன குடியரசின் தூதர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான அமெரிக்க தூதர்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர்
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆகியோரை பஸில் சந்தித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி