பசிலின் அடுத்த கட்ட நகர்வு! மீண்டும் இந்தியப் பயணம் - நரேந்திர மோடியைச் சந்திப்பாரா?? (காணொளி)
India
Basil Rajapaksa
Narendra Modi
SriLanka
By Chanakyan
அமெரிக்காவிலிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) ஜனவரி 10 இல் இந்திய செல்லவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்முறை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியினைச் சந்திப்பார் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 2ஆம் திகதி வரையில் புதுடில்லி இருந்துள்ளபோதும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியினைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி