கோட்டாபய - மகிந்த பிரதிநிதியாக டில்லி செல்லும் பசில்!
India
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
New Delhi
By Chanakyan
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்துக்காக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்காப் பிரதமர் ராஜபக்ச ஆகியோரின் பிரதிநிதியாக இருவரினதும் இளைய சகோதரரான நிதி அமைச்சர் பசிலர் ராஜபக்ச (Basil Rajapaksa) புதுடில்லி அனுப்புவதற்காக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்