நாடு திரும்பும் பசில் : ரணிலை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்!

SLPP Basil Rajapaksa Sri Lanka Politician Sri Lanka
By Eunice Ruth Feb 04, 2024 03:59 PM GMT
Report

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. 

அமெரிக்கா பயணம்

பசில் ராஜபக்ச கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணம் செய்திருந்தார்.

America basil rajapaksa sri lanka podujana peramuna

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் !

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் !

இந்த நிலையில், தற்போது சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர்,  அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய சந்திப்பு

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

basil rajapaksa ranil wickremasinga UNP SLPP pohuttuva

அடுத்த அதிபர் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டு கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026