கொரோனா பரவ பசில், உதயங்க வீரதுங்கவே காரணம் - உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்
corona
basil
court
udayanga weeradunga
By Sumithiran
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இருவருக்கும் எதிராக உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவ குறித்த இருவருமே காரணமென அறிவிக்குமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு டட்லி சேனாநாயக்க கல்லூரி அதிபர், கொழும்பு நாரஹேண்பிட்டி தரமாயத்தன விகாரை விகாராதிபதி, உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் லெஸ்லி டி சில்வா ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்