மட்டக்களப்பில் பொலிஸாரின் திடீர் நடவடிக்கை- இனம் காணப்பட்ட நபர்கள்!
corona
police
batticalo
PCR test
roundup
By Kalaimathy
மட்டக்களப்பில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் மூலம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியில் பொலிஸார் மேற்கொண்ட பாரிய அதிரடி நடவடிக்கையில் பலருக்கு தொற்று உறுதிசெய்யபட்டுளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் சுற்றித்திரிந்த 99 பேருக்கு மேற்க்கொண்ட கொரோனா பரிசோதனையில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வீணாக மக்கள் வெளியில் சென்று தொற்றை அதிகரிக்க காரணமாக இருக்கின்ற காரணத்தினால் குறித்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.