காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை

Sri Lanka Army Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Jul 17, 2024 08:23 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு, காத்தான்குடி(Kattankudy) காவல் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடொன்றில் மீது திங்கட்கிழமை(15) இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சித்து பார்ப்பதற்காக என பல கோணங்களில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், பூநொச்சிமுனை முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது திங்கட்கிழமை (15) இரவு 8.30 மணிக்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து, தீ பிழம்பு வெளியேறியது.

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 குண்டு தாக்குதல்

இதனையடுத்து, வீட்டின் அறைப் பகுதியிலுள்ள இரு ஓடுகள் உடைந்து கீழே வீழ்ந்துள்ளன. ஆனால், வீட்டிலிருந்த எவருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், குண்டு வெடிப்பினால் கிளம்பிய புகை மனத்தினால் பெண்ணொருவர் வாந்தி எடுத்துள்ளார்.அதனையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.

காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை | Batticaloa Bomb Blast Polic Military Investigation

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையின் விசாரணைகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் குண்டு தாக்குதலுக்கான எவ்விதமான தடயங்களும் இல்லாத நிலையில் இது குண்டுதாக்குதாலா? என கண்டறிய முடியாது குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், தடயவியல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (16) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சோதனை அடிப்படையின் குறித்த வீட்டின் பின்பகுதியிலுள்ள அறை பகுதியைக் கொண்ட கூரை மீது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குண்டில் இருந்து வெளிவந்த சிறிய ரக சன்னங்கள், தகரங்களைத் துளைத்துக் கொண்டு போயுள்ளதைக் கண்டு பிடித்தனர்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு களமிறக்கப்படவுள்ள இராணுவப்படை

கல்வியியற் கல்லூரிகளுக்கு களமிறக்கப்படவுள்ள இராணுவப்படை

தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து வெடித்த குண்டில் இருந்து வெளியேறிய சிறிய ரக சன்னங்களைக் கண்டுபிடித்து மீட்டதுடன் குண்டை யாரே வீட்டின் பின்பகுதி வீதி, வழியாகச் சென்று வீட்டின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை | Batticaloa Bomb Blast Polic Military Investigation

அத்துடன், இது தயாரிக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர். இந்த வகையான குண்டை முதன்முதலாகப் பார்ப்பதாகவும் இது புது வகையான தயாரிப்பாக இருக்கலாம் எனவும் இது எவ்வாறான தயாரிப்பு என கண்டறியப்படவில்லை என்று, தயாரிக்கப்பட்ட குண்டை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவா? வீசப்பட்டுள்ளது, யார் செய்தனர்? ஏன்? எதற்காக? என்பதுபோன்ற பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026